'எயிட்ஸ் தடுப்புக்கு குடும்ப உறவின் புனிதத்தன்மை அவசியம், ஆணுறை மட்டுமல்ல'
Jun 27, 2014, 04:22 PM
Share
Subscribe
எயிட்ஸ் தடுப்புப் பிரசாரம் ஆணுறைப் பயன்பாட்டை மட்டும் வலியுறுத்தாமல், கணவன் மனைவி உறவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தவேண்டும் என்ற இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கருத்து எழுப்பிய சர்ச்சை
