ஜூன் 29 பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
சென்னையின் புறநகர்ப் பகுதியில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது பற்றிய செய்திகள்
இலங்கையின் வட மாகாண சபைக்கு எதிராக ஒரு சதி நடைபெறுவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளவை
அளுத்கம சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணையில் தமக்கு நம்பிக்கை இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ள விபரங்ங்களும்
ஐ நா விசாரணக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணையம் ஒத்துழைக்குமா என்பது குறித்து அதன் ஆணையர் தெரிவிக்கும் கருத்துக்கள்
மற்றும் நாகரீகக் கோமாளிகள் தொடரின் 12 ஆவது பகுதி
