'மக்களைத் தடுப்பது அரசாங்கத்துக்கே பாதகமாக அமையும்'

Jun 30, 2014, 04:36 PM

Subscribe

இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தவுள்ள ஐநா விசாரணைக் குழுவுடன் தொடர்புகொள்ள விடாமல் மக்களைத் தடுப்பது அரசாங்கத்துக்கே பாதகமாக அமையும் என்று விசாரணைக் கழு வல்லுநர் அஸ்மா ஜெஹாங்கிர் பிபிசியிடம் கூறினார்