இன்றைய ( ஜூலை 1 ) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் முதலில் செய்தி அறிக்கை, பின்னர் தொடரும் செய்தி அரங்கில்
இந்தியாவில் எதிர்க்கட்சி மார்க்ஸிஸ்ட் கட்சியின் பெண் உறுப்பினர்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குவோம் என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி ஒருவர் கூறியிருக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பற்றிய செய்தி
தமிழ்நாட்டின் சார்நிலை மற்றும் கீழ் நிலை நீதிமன்றங்களில் தமிழிலேயே தீர்ப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதைப் பற்றிய செய்தி
இந்தியாவில் பொறியியல் கல்லூரியில் படிக்க அனுமதி பெற்ற முதல் திருநங்கை கிரேஸ் பானு தெரிவிக்கும் கருத்துக்கள்
ஒலி
இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக்க் காட்டும் ஆய்வு குறித்த செய்தி
ஒலி
இலங்கையின் கிழக்கே முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டும் வேலை ஒத்திவைக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி
ஆகியவையும்
பின்னர்
அனைவர்க்கும் அறிவியல்
நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்