தமிழ்நாட்டில் காணாமல் போன இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியா சென்றார்களா?

Jul 03, 2014, 03:14 PM

Subscribe

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்று நடுக்கடலில் இடைமறிக்கப்பட்டதாகக் கூறப்படும் 153 இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலோனோர் இந்தியாவிலிருந்து புறப்பட்டவர்களே என்ற சந்தேகம் வலுக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து சுமார் 100 இலங்கைத் தமிழ் அகதிகள் காணவில்லை என்ற செய்திகள்.