ஜூலை 3 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 03, 2014, 04:36 PM

Subscribe

சென்னை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும்வேளையில் ,மீட்புப் பணிகள் குறித்து அக்குழுவின் தலைவர் தெரிவிக்கும் விபரங்கள்

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் இரண்டு படகுகளில் சென்றதாகக் கூறப்படும் இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து மாறுபட்ட தகவல்கள் வந்துகொண்டிருக்கும் வேளையில், தமிழகத்தின் அகதி முகாமிலிருந்து பலர் காணவில்லை என்பது குறித்து சந்திரஹாசன் அவர்களின் பேட்டி

இந்தியாவில் வரதட்சனை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளவை

தமிழகத்தில் திமுகவுடான உறவு குறித்து முஸ்லிம் லீக் தரப்பினர் தெரிவிக்கும் கருத்துக்கள்

இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு பெண்ணின் மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள செய்திகளும் கேட்கலாம்