"வறுமைக் கோடு என்பதை விட சாகாக் கோடு என்பதே சரி"

Jul 07, 2014, 02:03 PM

Subscribe

இந்தியாவில் நிபுணர் குழுவால் வறுமைக் கோட்டின் அளவு மீளப் பரிந்துரைக்கப்பட்டது குறித்து இடதுசாரி பொருளியல் வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.