பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- ஜூலை 07
Share
Subscribe
ஆஸ்திரேலிய அரசு, தஞ்சம்கோரி ஒரு படகில் வந்த 41 இலங்கையர்களை நடுக்கடலில் வழி மறித்து இலங்கைக்கே திரும்ப அனுப்பிய நிலையில், மற்றொரு படகில் வந்த 153 இலங்கையர்களைத் திரும்ப அனுப்ப நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்திருப்பது பற்றிய செய்தி
இந்தியாவில் ஷாரியா நீதிமன்றங்கள் செயல்பட சட்டபூர்வ அடிப்படை இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது பற்றிய செய்தி
இந்தியாவில் வறுமைக்கோட்டின் வரையறை மீண்டும் சிறிதளவு உயர்த்தப்பட்டிருப்பது பற்றி இட்துசாரிப் பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா தெரிவிக்கும் கருத்து
பின்னர் விளையாட்டரங்கம் நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன
