'நடுக்கடலில் வைத்தே விசாரித்து அனுப்பும் ஆஸ்திரேலியா'
Jul 07, 2014, 06:04 PM
Share
Subscribe
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி படகுகளில் வருவோரை நடுக்கடலில் படகில் வைத்தே விசாரித்து திருப்பியனுப்பும் நடவடிக்கையை மனித உரிமை ஆர்வலர்கள் கண்டிக்கின்றனர்
