ஜூலை 8 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கை வந்துள்ள தென்ஆப்ரிக்கத் துணை அதிபர் சிரில் ராமபோசா பல்தரப்பினரை சந்தித்து பேசியுள்ள விபரங்கள். இது தொடர்பில் வடமாகாண சபை முதல்வர் தெரிவிக்கும் கருத்துக்கள்
ஆஸ்திரேலியாவின் அகதித் தஞ்சம் கோரும் நோக்கில் படகில் சென்றவர்களை திருப்பி அனுப்புவதை மேலும் மூன்று நாட்களுக்கு உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது பற்றிய செய்திகள்
இலங்கைக்கு வரவுள்ள போப் பிரான்சிஸ் பௌத்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பொதுபல சேனா கோரியுள்ள தகவல்கள்
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினை குறித்த ஒரு பார்வையும்
அனைவருக்கும் அறிவியலும் கேட்கலாம்
