இந்திய பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டுமா?
Share
Subscribe
கடந்த சில ஆண்டுகளாக 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்து வரும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த நான்கு ஆண்டுகளில் 8 சதவீதமாக உயர்த்தப்போவதாக இந்தியாவின் நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி இன்று சமர்ப்பித்திருக்கும் இந்திய வரவு செலவுத்திட்டத்தில் அறிவித்திருக்கிறார். ஆனால் இன்றைய அறிவிப்பு நடைமுறைக்கு வருவது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்கிறார் சென்னை பல்கலைக்கழக பொருளாதார புள்ளியியல் துறையின் பேராசிரியர் ஆர் சீனிவாசன். இந்திய நிதி நிலை அறிக்கை குறித்து சீனிவாசன் பிபிசி தமிழோசைக்கு அளித்த விரிவான ஆய்வுக்கண்ணோட்ட செவ்வியை நேயர்கள் இங்கே ஒலி வடிவில் கேட்கலாம்.
