ஜூலை 10 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 10, 2014, 04:58 PM

Subscribe

நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் வரவு செலவுத் திட்ட அறிக்கை இன்று சமர்பிக்கப்பட்டுள்ளது பற்றிய விரிவான செய்திகள்

இலங்கை வந்த ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்காட் மோரிசன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தாலும், தமிழ்த் தரப்பினரை சந்திக்காது குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள்

கிழக்கு இலங்கை சம்பூரை அண்மித்தப் பகுதியில் மீளக் குடியேற்றப்பட்டுள்ள மக்கள் மயான வசதிகள் இல்லாமல் சிரமப்படுவதாகக் கூறும் தகவல்கள்

ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை பிரித்து கொடுப்பது தொடர்பான வழக்கு இலங்கை உச்சநீதிமன்றம் சென்றுள்ள செய்திகள்

மலேசிய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசருக்கு நெருக்கமான ஒரு பெண் கொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பிலான விவரங்கள்