ஒரிஸ்ஸா: கை துண்டிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளிகள்

Jul 11, 2014, 04:43 PM

Subscribe

இந்தியாவில் கோடிக்கணக்கான தொழிலாளிகள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்ற அவலம் இன்னும்கூட நீடித்துவருகிறது. வேலை பிடிக்கவில்லை என்று கூறி ஓடிவந்தமைக்காக கை துண்டிக்கப்பட்ட தொழிலாளிகள் இருவரின் கதை இது.