ஜூலை 13 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 13, 2014, 04:27 PM

Subscribe

கத்தோலிக்கத் திருச்சபையில் பாதிரியார்களால் சிறார்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை கடுமையாக கண்டித்துள்ள போப் பிரான்சிஸ், பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது பற்றிய செய்திகள்

இலங்கையின் வட மாகாண ஆளுநரகாக மேஜர் ஜெனரல் சந்திரசிறீ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதற்கு வலுத்து வரும் எதிர்ப்புக்கள்

இலங்கையின் சில பகுதிகளில் வீசி வரும் கடும் காற்று காரணமாக பெருந்தோட்டப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்த தகவல்கள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், அது குறித்த ஒரு பார்வை

ஆகியவையும், நாகரீகக் கோமாளிகள் தொடரின் 14 ஆவது பகுதியும் கேட்கலாம்.