இன்றைய ( ஜூலை 14 ) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 14, 2014, 04:22 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இந்தியாவில் அண்டி ப்யாடிக்ஸ் மருந்துகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாக்க் காட்டும் ஆய்வு குறித்த ஒரு பேட்டி

தமிழ்நாட்டில் வேட்டி கட்டி வர தடை விதித்த கிரிக்கெட் கிளப் விவகாரம் எழுப்பிய சர்ச்சை பற்றிய செய்தி

தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் திரையரஙகுகளை எட்டாமல் இருக்கும் நிலையை மாற்ற புதிய வணிக முயற்சி பற்றிய செய்தி

இலங்கையில் காணாமால் போனோர் விவகாரத்தில் அமைச்சர்கள் ஈடுபாடு இருப்பதற்கான ஆதாரம் இருந்தால் நடவடிக்கை பரிந்துரைப்போம் என்று காணாமல் போனோர் ஆணையம் கூறியிருப்பது பற்றிய செய்தி

ஆகியவையும்

பின்னர்

விளையாட்டரங்கம் நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன