எகிப்தின் போர்நிறுத்த யோசனைக்கு இஸ்ரேல் சம்மதம், ஹமாஸ் மறுப்பு
Jul 15, 2014, 12:32 PM
Share
Subscribe
இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான சண்டையை நிறுத்துவதற்கு எகிப்து முன்மொழிந்துள்ள யோசனையை இஸ்ரேலிய அமைச்சர்கள் அங்கீகரித்துள்ளனர். ஆனால் சரணடைவதற்கு சமம் என்று கூறி ஹமாஸ் அதை நிராகரித்துள்ளது. இது தொடர்பில் எகிப்து, இஸ்ரேல், ஹமாஸ், அமெரிக்கா ஆகிய தரப்புகளின் கருத்துகள் அடங்கிய ஒலிப் பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
