பிரிக்ஸ் வங்கி -- வளர்முக நாடுகளுக்கு மாற்று வங்கி ?
Jul 16, 2014, 07:11 PM
Share
Subscribe
மேற்குலக நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் போன்ற அமைப்புகளுக்கு மாற்றாக , வளரும் பொருளாதாரங்களுக்கு உதவும் வங்கியாக அமையுமா பிரிக்ஸ் வங்கி ? முன்னாள் இந்திய வருவாய்த்துறை செயலர் எம்.ஆர்.சிவராமன் பேட்டி
