ஜூலை 20 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 20, 2014, 05:36 PM

Subscribe

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் இருக்கின்றன என்பதை அவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்துள்ள செய்திகள்

இலங்கையின் வட மாகாண வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்புச் செயலணிக் குழு கலைக்கப்பட்டுள்ளது தொடர்பில் அதன் தலைவராக இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்கள்

இலங்கையின் இறுதிகட்ட போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான விசாரணைகளையும், காணாமல் போனவர்கள் தொடர்பான ஆணையம் முன்னெடுக்கும் அதன் தலைவர் பிபிசியின் தெவித்துள்ளவை

உலகளவில் இதுவரை இல்லாத வகையில், அமெரிக்காவிலுள்ள ஒரு புகையிலை நிறுவனத்துக்கு, நீதிமன்றம் ஒன்று பெரும் தொகை அபராதம் விதித்துள்ள செய்திகளும்

தமிழ்த் திரையுலகின் வரலாறு குறித்து ஆராயும் நாகரீக க் கோமாளிகள் தொடரின் 15 ஆவது பகுதியும் கேட்கலாம்