இன்றைய ( ஜுலை 21) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 21, 2014, 04:54 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்

காசா நிலப்பரப்பில் நடந்து வரும் மோதலில் ஐ.நா மன்ற பாதுகாப்பு சபை போர் நிறுத்தம் கோருவது பற்றிய செய்திக்குறிப்பு

இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் அரசியல் தலையீடு இருந்த்தாக முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியிருப்பதைப் பற்றிய செய்தி இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை அகற்றுமாறு இலங்கை இட்து சாரி அமைச்சர் டியு குணசேகர கோரியிருப்பது பற்றிய செய்தி

சிலாபம் முன்னேஸ்வரம் கோவிலில் மிருகபலி விஷயத்தில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று தலைமை நீதிபதி கூறியிருப்பது பற்றிய செய்தி

ஆகியவையும்

பின்னர்

விளையாட்டரங்கில் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்து 200வது ஆண்டு தொடங்குவது பற்றிய ஒரு பார்வை

ஆகியவை இடம்பெறுகின்றன