கிளாஸ்கோ 2014: 20-வது காமன்வெல்த் விளையாட்டுத் திருவிழா

Jul 21, 2014, 06:51 PM

Subscribe

20-வது காமன்வெல்த் விளையாட்டு விழா ஸ்காட்லாந்தின் பெரிய நகரான கிளாஸ்கோவில் ஜூலை 23-ம் திகதி புதன்கிழமை கோலாகலமாகத் தொடங்குகின்றது.