இன்றைய ( ஜூலை 23) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
இன்று பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் தொடங்கவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நிகழ்வுக்கான சூழல் குறித்த செய்தி
ரமசான் நோன்பில் இருந்து முஸ்லீம் ஊழியரை தரமற்ற உணவை உண்டு பார்க்கச் சொல்லி சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சர்ச்சையில் சிக்கியது பற்றிய செய்தி பெங்களூருவில் பள்ளிச்சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றிய செய்தி
இலங்கையின் வடக்கே ராணுவத்தேவைகளுக்காக காணிகள் அளவெடுக்கப்படுவது நிறுத்தப்பட்ட நிலையில், அது போன்று ராணுவ பயன்பாட்டுக்கு நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை என்று ராணுவம் கூறியிருப்பது பற்றிய செய்தி
ஆகியவையும்
பின்னர்
பலகணி நிகழ்ச்சியும்
இடம் பெறுகின்றன
