"இந்தியாவில் புற்றுநோய் அதிகரிப்புக்கு ஏற்ப மருத்துவ நிபுணர்கள் இல்லை"
Jul 24, 2014, 01:04 PM
Share
Subscribe
இந்தியாவில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய சுகாதார அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் நாட்டில் புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் போதுமான அளவில் இல்லை என அடையார் புற்றுநோய் மையத்தின் தலைவர் சாந்தா கூறுகிறார்.
