ஜூலை 24 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 24, 2014, 05:24 PM

Subscribe

கிளாஸ்கோ நகரில், ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி, முதலாம் உலகப் போர் நினைவாஞ்சலியில் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து, அவரது வெளிவிவகாரத் துணை அமைச்சரின் கருத்துக்கள்

இலங்கையின் வடக்கே மியிலிட்டிப் பகுதிக்கு 25 வருடங்களுக்கு பின்னர் இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டவர்கள் தெரிவிக்கும் விபரங்கள்

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ள ஒரு ரயில்-வேப் மோதலில் விபத்தில் பல சிறார்கள் உயிரிழந்துள்ளது பற்றிய தகவல்

இந்தியாவில் ஊழல் குறித்த தகவல்களை வெளியிடுபவர்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு உள்ளது என்பது பற்றிய ஒரு பார்வையும்,

புற்றுநோய் சிகிச்சைக்கு இந்தியாவில் போதிய மருத்துவர்கள் இல்லாது தொடர்பில் ஒரு ஆய்வு ஆகியவை இடம்பெறுகின்றன