"இலங்கை ராணுவமே எங்கள் வண்டியில் கஞ்சா வைத்தது"
Jul 26, 2014, 01:35 PM
Share
Subscribe
ஊடகப் பயிற்சிக்காக சென்றபோது ஓமந்தை சோதனைச்சாவடியில் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் வாகனத்தில் கஞ்சா இருந்ததால் அவர்களைக் கைது செய்ததாக காவல்துறை கூறினாலும் ராணுவமே அந்த கஞ்சாவை வைத்தது என்கிறார் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்
