கிளாஸ்கோவில் தங்கம் வென்ற தமிழன் சிவலிங்கம் சதீஸ்குமார்

Jul 28, 2014, 04:40 PM

Subscribe

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்துவரும் 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 77 கிலோ எடைப்பிரிவில் -(snatch weight-lift) 149 கிலோ எடை தூக்கி - தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவலிங்கம் சதீஸ்குமார் காமன்வெல்த் சாதனை படைத்துள்ளார்.

சதீஸ்குமார் பிபிசி தமிழோசையின் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமிக்கு அளித்த பிரத்தியேக நேர்காணல்