இன்றைய ( ஜூலை 29) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் காசா தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலைக் கண்டித்து இலங்கை முஸ்லீம்கள் நட்த்திய ஆர்ப்பாட்டங்கள் பற்றிய செய்தி
இந்திய அரசு பணிகள் தேர்வாணையத்தின் தொடக்க நிலைத் திறனாய்வுத் தேர்வுகளில் மொழிப்பிரச்சினை தமிழ்நாட்டிலும் எதிரொலிப்பது பற்றிய செய்தி
பெங்களூருவில் பள்ளிச்சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் வேறு இருவர் கைது பற்றிய செய்தி
பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நேற்று 400 மீட்டர் அரையிறுதிப் போட்டிகளில் கலந்து கொண்டு மிக்க் குறைந்த நேர வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட இலங்கை ஓட்டப்பந்தய வீராங்கனை சந்திரிகா சுபாஷினியுடன் ஒரு பேட்டி
இன்றைய காமன்வெல்த் விளையாட்டுச் செய்திகள்
பின்னர் அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை
இடம் பெறுகின்றன
