இன்றைய (ஜூலை 30) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
பூனா நகருக்கருகே ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் கொல்லப்பட்டிருப்பது பற்றிய செய்தி
பத்தாண்டுகளுக்கு முன்னர் கும்பகோணத்தில் சுமார் 90 பள்ளிக்குழந்தைகள் பலியான தீவிபத்து சம்பவத்தில் பள்ளி நிர்வாகி உட்பட பலருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி
காவிரி நதியில் ஓடி கடலில் வீணாக்க் கலக்கும் நீரை சேமிக்கும் திட்டங்கள் இல்லாத்து பற்றிய ஒரு பேட்டி
பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்த இலங்கை சைக்கிள் வீர்ர்கள், சைக்கிள்கள் செல்லக்கூடாத அதிவேக நெடுஞ்சாலையில் சைக்கிளை ஓட்டிப் பழகி போலிசாரால் எச்சரிக்கப்பட்ட சம்பவம் குறித்து பிபிசியிடம் தெரிவிக்கும் கருத்துக்கள்
இன்றைய காமன்வெல்த் விளையாட்டுச் செய்திகள்
பின்னர் பலகணியில் பிரிட்டனின், வாய்ப்பற்ற ஆசிய இளைஞர்களை கிரிக்கெட் மூலம் நல்வழிப்படுத்தும் ஒரு புதிய முயற்சி குறித்த பெட்டகம்
ஆகியவை
இடம் பெறுகின்றன
