காவிரியில் உபரி நீரை சேமித்து வைக்க என்ன செய்ய வேண்டும்?
Jul 30, 2014, 05:01 PM
Share
Subscribe
காவிரியில் உபரி நீரை சேமித்துவைக்க வழியில்லாமல் இருப்பது தொடர்பில் தமிழக பொதுப்பணித் துறையில்,காவிரிப் பாசனப் பகுதியில் மேற்பார்வைப் பொறியாளராக இருந்த நடராஜன் தமிழோசைக்கு வழங்கிய பேட்டி.
