' வழுதியூர் கிராமத்திலிருந்து கிளாஸ்கோ வரை': தமிழக விளையாட்டு வீரன் ஆரோக்ய ரஜீவ்

Jul 31, 2014, 05:04 PM

Subscribe

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு விழாவில் 400 மீட்டர் தொடரோட்டப் போட்டியில் ஓடும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் ஆரோக்ய ரஜீவ் பிபிசி தமிழோசையின் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமிக்கு அளித்த நேர்காணல்