விலங்குகளின் அழிவு சிறார் கொத்தடிமைகளை அதிகப்படுத்துகிறது
Aug 05, 2014, 02:30 PM
Share
Subscribe
உலகில் விலங்குகளின் எண்ணிக்கை குறைவதற்கும் ஆட்கடத்தல் சம்பவங்கள் அதிகரிப்பதற்கும் சிறார் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர் தெரிவித்திருக்கிறார்
