ஆகஸ்ட் 10 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 10, 2014, 05:33 PM

Subscribe

இலங்கையில் காணாமால் போனவர்கள் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் முன்னர், மன்னார் ஆயர் சாட்சியம் அளித்துள்ளது பற்றிய செய்திகள்

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தாமதமாவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்று மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறியுள்ளதற்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் பதில்

மலையகப் பகுதியில், 3000 ஆசிரிய உதவியாளர் நியமிக்கப்படவுள்ளது தொடர்பில் ஒரு பார்வை

நாகரீகக் கோமாளிகள் சிறப்புத் தொடரின் 18 ஆவது பகுதியும்

இராக்கில் ஒற்றுமை அரசு ஒன்று அமைய வேண்டும் என்று பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது குறித்த தகவல்