"இளம் குழந்தைகளின் கற்றல் திறனை இசைப்பயிற்சி மேம்படுத்தும்"

Aug 12, 2014, 02:19 PM

Subscribe

ஏழ்மை சூழலில் இருக்கும் இளம் பிள்ளைகளின் கல்வி கற்கும் திறனை, அவர்களுக்கு இசைப்பயிற்சி அளிப்பதன் மூலம் மேம்படுத்த முடியும் என்று அமெரிக்க ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சிறுவயது குழந்தைகளின் மொழித்திறன் மற்றும் படிக்கும் ஆற்றலை இசைப்பயிற்சி மேம்படுத்துவதாக இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.