ஆகஸ்ட் 12 பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சி

Aug 12, 2014, 04:22 PM

Subscribe

இந்தியத் தேயிலைப் பயிரில் அதிக அளவில் பூச்சி மருந்துகள் பயன்படுத்தப்படுவதாக கிரின்பீஸ் அமைப்பின் ஆய்வுகள் தெரிவித்திருப்பது பற்றிய செய்தி

தமிழ்நாட்டில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருப்பது பற்றிய செய்தி

இராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தில் சிக்கியிருக்கும் இலங்கையர்கள் பற்றிய செய்திக்குறிப்பு

இலங்கையின் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் தன்னைத்தானே தாக்கிக்கொண்ட்தாக போலிஸார் கூறுவது பற்றிய செய்தி

அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை இடம்பெறுகின்றன.