ஆகஸ்ட் 12 பிபிசியின் தமிழோசை நிகழச்சி

Aug 14, 2014, 04:31 PM

Subscribe

இராக்கில் நடைபெற்றும் வரும் கடும் சண்டைகளுக்கு மத்தியில் அங்கிருந்து வெளியேறிய வந்துள்ள இலங்கையர்கள் சிலர் அங்குள்ள நிலைமை குறித்து தெரிவிக்கும் விபரங்கள்

இலங்கையின் பெரும்பாலான பகுதியில் வறட்சியில் பாதிக்கபட்டுள்ள சூழலில் நாட்டின் வடபகுதியில் அதன் தாக்கம் குறித்த ஒரு பார்வை

இலங்கையில் யுத்தகால ஆட்சேதங்கள் மற்றும் சொத்து இழப்புகள் தொடர்பான கணக்கெடுப்பின் முதற்கட்ட அறிக்கை குறித்த தகவல்கள்

சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் திட்டம் இல்லை என்று இந்திய மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறியுள்ளவை

இந்தியாவில் முதல் முறையாக இரண்டு பெண்கள் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ளது தொடர்பிலான செய்திகள்