ஆகஸ்ட் 17 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 17, 2014, 04:57 PM

Subscribe

இலங்கையின் கிழக்கே சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஒரு பள்ளிவாசல் பாதுகாப்புப் படையினரால் உடைக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் மக்கள் குற்றஞ்சாட்டும் செய்திகள்

இலங்கையின் மலையக் பகுதி மக்கள் தமது உணவு வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று விவசாய அமைச்சர் கூறியுள்ளது தொடர்பில் ஒரு பார்வை

இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களது படகுகள் விடுவிக்கப்படாது என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது தொடர்பிலான தகவல்கள்

இஸ்ரேல்-காசாவுக்கு இடையேயான போர் நிறுத்த உடன்பாடு நாளை முடிவடையும் வேளியில் இருதரப்பினரையும் நேரடிப் பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்து எகிப்து முயற்சித்து வரும் விபரங்கள்

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை குறித்து ஆராயும் நாகரீகக் கோமாளிகள் தொடரின் 19 ஆவது பகுதி ஆகியவை கேட்கலாம்