இன்றைய ( ஆகஸ்ட் 18) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 18, 2014, 04:23 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இலங்கை வடக்கே போரின் முடிவுக்குப் பிந்தைய காலங்களில் தற்கொலை விகிதம் அதிகரித்திருப்பதாக கூறும் யாழ் பல்கலைக்கழக உளவியல்துறைப் பேராசியர் தயா சோமசுந்தரம் அவர்ளின் கருத்துக்கள்

ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் இலங்கை குறித்த விசாரணையை விரிவு படுத்த இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழ் உறுப்பினர்கள் வலியுறுத்தியிருப்பது பற்றிய செய்தி

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் பயன்படுத்தக் கோரி வட இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் கோரிக்கை பற்றிய செய்தி

திருகோணமலையில் மசூதி இடிக்கப்படவில்லை என்று கிழக்கு மாகாண முதல்வர் கூறியிருப்பது பற்றிய செய்தி

பின்னர் விளையாட்டரங்கம்

ஆகியவை

இடம் பெறுகின்றன