ஆகஸ்ட் 22 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேசியுள்ளவை
போர் நடைபெற்ற பகுதிகளில் இருந்த மக்கள் குறித்து ஐ நா பாதுகாப்புக் குழு போதிய அளவில் கவலைப்படவில்லை என்று நவிபிள்ளை தெரிவித்துள்ளவை
இலங்கை அம்பாறை மாவட்டத்தின் ஒரு பகுதியில் முஸ்லிம் விவசாயிகள் கரும்பு விவசாயம் செய்யும்படி அரசால் வற்புறுத்தப்படுவது பற்றியத் தகவல்கள்
இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீடவிருது பெற்ற எழுத்தாளர் அனந்தமூர்த்தி இன்று காலமான நிலையில், அவரது பங்களிப்பு குறித்து ஒரு பார்வையும்
இன்று தனது 375 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை நகரத்தின் வரலாறு மற்றும் வளர்ச்சியை வெளிக்கொண்டுவரும் சிறப்புத் தொடரின் முதல் பகுதி ஆகியவை இடம்பெறுகின்றன.
