ஆகஸ்ட் 26 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 26, 2014, 04:30 PM

Subscribe

திருகோணமலை மாவட்டம் புல்மோட்டைப் பகுதியில் முஸ்லிம்கள் வசித்து வரும் காணிகளை அளவெடுக்க அதிகாரிகள் சென்றபோது ஏற்பட்ட பதற்றம் குறித்த தகவல்கள்

இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அதியுயர் குழுவிலிருந்து மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளது தொடர்பில் ஒரு பார்வை

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் சேதமடைந்த யூத மையம் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ள விபரங்கள்

அனைவருக்கும் அறிவியல் ஆகியவை கேட்கலாம்