ஆகஸ்ட் 28 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 28, 2014, 04:39 PM

Subscribe

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைக்கு கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் அதை அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த கூறியுள்ளது குறித்து கூட்டமைப்பின் கருத்துக்கள்

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசப்படும்போது மலையகத் தமிழர்களும் அதில் உள்வாங்கபட வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது பற்றி மலையகத் தமிழர்களின் கருத்துக்கள்

யாழ்ப்பாணம் அச்சுவேலி தொழில்பேட்டை வட இலங்கையின் வளர்ச்சிக்கு உதவுமா என்பது குறித்த ஒரு பார்வை

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் மீதான குற்றப்பத்திரிகை தாக்கலுக்கு தடை விதிக்க இந்திய உச்சநீதிமன்றம் மறுத்துள்ள செய்திகள்