ஆகஸ்ட் 29 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பில், மாறன் சகோதரர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள செய்திகள்
இந்தியாவில் சிறார் திருமணங்களை முற்றாக ஒழிக்க அரை நூற்றாண்டாகும் என்று யுனிசெஃப் கூறுபவை
ஆபாச படங்களை வெளியிடும் இணைய தளங்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று இந்திய அரசு நீதிமன்றத்தில் அளித்துள்ள ஒப்புதல்
நாடு திரும்பிய அகதிகள் இலங்கை குடியுரிமை பெற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் எழுந்துள்ள பிரச்சனைகள்
மலேசியன் ஏர்லைன்ஸில் 6000 பணியிடங்கள் வெட்டப்படுவது குறித்த தகவல்கள்
இன்ன பிற செய்திகள் ஆகியவை
