ஆகஸ்டு 30 - தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்,
• இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பான் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளது குறித்த செய்திகள்,
• இரு நாடுகளும் சீனாவுக்கு எதிராக இணைந்து செயல்படுமா என்பது குறித்து நிபுணரின் கருத்துக்கள்,
• சர்வதேச காணாமல் போனோர் தினத்தையொட்டி வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு பற்றிய தகவல்கள்,
• பயங்கரவாதச் செயல்களில் பங்கேற்பது, பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட்தாகக் கூறப்படும் பிரிட்டிஷ் முஸ்லீம்கள் மீதான விமர்சனங்கள் குறித்த ஒரு செவ்வியும் நிகழ்ச்சியின் இறுதியாக நேயர் நேரமும் இடம்பெறும்.
