செப்டம்பர் 4 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
அல் கயீதா அமைப்பினர் இந்தியாவை மையப்படுத்தி ஒரு கிளை அமைப்பை தொடங்கவுள்ளதாக முன்னெடுக்கவுள்ளாதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளதை அடுத்து, இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது தொடர்பிலான செய்திகள்.
இந்தியாவிலுள்ள முஸ்லிம் மக்களால் இந்த முன்னெடுப்பு எப்படி பார்க்கப்படும் என்பது குறித்த ஒரு ஆய்வு
வேல்ஸில் நேட்டோ நாடுகளின் கூட்டம் தொடங்கியுள்ள விபரங்கள்
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட முறைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை என்று அறிவிக்கப்பட்டுள்ளவை
வட மாகாண சபையின் முதல்வர் இந்தியா சென்று பிரதமர் மோடியை சந்திப்பதாக இருந்தால், இலங்கை அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது குறித்த தகவல்கள்
