பிபிசி தமிழோசை செப் 5

Sep 05, 2014, 04:38 PM

Subscribe

ஆஸ்திரேலியாவுக்கம் இந்தியாவுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்த செய்திகள்.

தமிழகக் கோயில்களில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட இரு சிலைகளை ஆஸ்திரேலியப் பிரதமர் ஒப்படைத்துள்ளதன் முக்கியத்துவம் குறித்த செவ்வி

இலங்கை வடமாகாண முதல்வர் இந்தியப் பிரதமரை சந்திக்க முன் அனுமதி பெற வேண்டும் என்ற கோரிக்கை குறித்து முதல்வர் சி வி விக்னேஸ்வரன் அளித்த செவ்வியும் இன்ன பெற செய்திகளும் இன்றைய நிகழச்சியில் இடம்பெறும்