செப்டம்பர் 7 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (07-09-2014) பிபிசி தமிழோசையில்
ஐநாவின் புதிய மனித உரிமை ஆணையாளருடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளது குறித்த செய்திகள்;
இலங்கைத் தமிழரசுக் கட்சி முதிய தலைவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை இளைய தலைவர்களுடன் பகிராதிருப்பதை இலங்கை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விமர்சித்திருப்பது குறித்த செய்திகள்;
இந்தியாவில் திருமணத்திற்கு முன்பே ஆண் பெண் இருவரும் பாலியல் ரீரிதியில் தாம்பத்தியத்துக்கு தகுதியானவர்களா என்கிற மருத்துவ பரிசோதனை நடத்த சட்டமியற்றவேண்டும் என்கிற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் யோசனை சாத்தியமா என்பது குறித்த அலசல்;
நிறைவாக நாகரிக கோமாளிகள் தொடரின் 21 ஆம் பாகம் ஆகியவற்றை கேட்கலாம்.
