செப்டம்பர் 11 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
ஒலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சட்டுக்கள் அனைத்தையும், நீதிமன்றம் நிராகரித்துள்ளது தொடர்பிலான செய்திகள்
இலங்கையின் காத்தான்குடிப் பகுதியில் எட்டு வயது சிறுமி பாலியன் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்துள்ளது குறித்த விபரங்கள்
இந்திய உச்சநீதிமன்றம் ஒருபால் உறவுக்காரர்கள் மற்றும் திருசங்கைகளுக்கு ஆதரவாக வழங்கியத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கோரியுள்ளது குறித்து செயல்பாட்டாளர்களின் கருத்துக்கள்
தமிழக கணிம வளங்கள் சூறையாடப்படுவதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்படுத்தியுள்ள தகவல்கள்
மேலும் ஒரு தொகுதி இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள விபரங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன