தமிழோசை செப் 13

Sep 13, 2014, 04:23 PM

Subscribe

மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம்களின் புதைகுழிகளை அடையாளம் காண்பதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது குறித்த செய்திகள் ஊவா மாகாண தேர்தல் பிரசாரத்தில் வன்முறைகள் அதிகரிப்பது குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட தகவல்கள்

லண்டனில் தற்கொலை செய்து கொண்ட இந்திய நர்சின் குடும்பத்துக்கு ஆஸ்திரேலிய வானோலி நிலையம் நிதி உதவி அளித்துள்ளது குறித்த விவரங்கள்

நீந்தக் கூடிய டைனோசர்கள் பற்றிய குறிப்பு

நாடோடி மக்களுக்கிடையேயான போட்டி குறித்த செய்திகள்