பிபிசி தமிழோசை செப்டம்பர் 19
Share
Subscribe
முக்கியச் செய்திகள்
ஐக்கிய ராஜ்ஜியத்தின் அங்கமான நீடிக்க ஸ்காட்லாந்து மக்கள் முடிவு செய்துள்ளது குறித்த விரிவான செய்திகள்.
ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் இருந்து இலங்கை பெற வேண்டிய படிப்பினைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர் அளித்த செவ்வி
கருத்தறியும் வாக்கெடுப்பு தேவையில்லை என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளது குறித்த தகவல்கள்.
இந்திய அரசு 1948 இல் ஒத்துக் கொண்டது படி காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டுமா என்பது குறித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்கள்.
சிறிய வயதிலேயே சிகரங்களைத் தொட்ட மேண்டலின் சீனிவாசனின் மரணம் குறித்த குறிப்பும் இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெறும்
