இந்தியாவில் கழிப்பறையிருந்தும் திறந்த வெளிக்கு செல்கின்றனர்: புதிய அறிக்கை
Sep 22, 2014, 02:57 PM
Share
Subscribe
கழிப்பறை வசதி இருந்தும் அவற்றைப் பயன்படுத்தாமல் திறந்த வெளிகளுக்கு செல்லும் வழக்கம் இந்தியாவில் கணிசமான காணப்படுவதாக மனிதாபிமான பொருளாதாரத்துக்கான ஆராய்ச்சி மையம் நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
