செப்டம்பர் 22 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
செவ்வாய்க்கிரகத்தை ஆராய இந்தியா செலுத்திய மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க்கிரக சுற்றுப்பதையில் செலுத்தப்படுவதற்கு முன்னர் முக்கிய இயந்திரத்தை மீண்டும் இயக்கிய நடவடிக்கை பற்றிய செய்தி
மத்திய புலனாய்வுத் துறை, சிபிஐ இயக்குநர் , மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தனது வீட்டில் சந்தித்தார் என்ற் குற்றச்சாட்டு விசாரணைகள் பற்றிய செய்தி
இலங்கையில் முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பகுதியில் ராணுவம் பொதுமக்கள் காணிகளை திரும்பத்தர நட்த்தப்பட்ட ஆர்ப்பாட்டம் பற்றிய செய்தி
உவா மாகாணத் தேர்தல்களில் முஸ்லீம் கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிட்டும் வெற்றி பெற முடியாத நிலை பற்றிய ஒரு கண்ணோட்டம்
விளையாட்டரங்கம் ஆகியவை இடம் பெறுகின்றன
