செப்டம்பர் 23 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Sep 23, 2014, 04:33 PM
Share
Subscribe
ஐநா மனித உரிமைகள் ஆணையர், இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துக்கள்
இந்தியாவில் காவல்துறையினரால் நடத்தப்படும் மோதல் கொலைகள் குறித்து, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு
அது குறித்து ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தேவரம் அவர்களின் கருத்து
இதே விஷயம் குறித்து மனித உரிமைகள் வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்தின் எண்ணங்கள்
டில்லி உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள விபரங்கள்
அனைவருக்கும் அறிவியல்
